TamilTeam
லாஞ்ச்பேட்: |
[https://launchpad.net/people/ubuntu-l10n-ta மொழிபெயர்ப்புக்குழு] |
இணைய தளம்: |
[http://www.ubuntu-tam.org உபுண்டு தமிழ் குழுமம்] |
தொடர்பாளர்: |
[https://wiki.ubuntu.com/ThangamaniArun தங்கமணி அருண்] |
அங்கத்தினராக: |
[https://wiki.ubuntu.com/TamilTeam/Membership_HowTo வழிகாட்டி] |
தமிழ் மின்னஞ்சல் குழு: |
[https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam மின்னஞ்சல் பட்டியல்] |
பிரிநோடில் இணையரங்க வாயில்: |
#ubuntu-tam |
குழு விவரப் பக்கம்: |
[https://wiki.ubuntu.com/LoCoTeamList லோகோ அணிகள்] |
ஆங்கிலத்தில்: |
[https://wiki.ubuntu.com/Tamil_Team ஆங்கில விகி பக்கம்] |
இணையரங்க உரையாடல்: |
[http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/IRC_உரையாடற்_தொகுப்பு சனிக்கிழமை தோறும் மாலை ஜ.00 மணி] |
தமிழ் குழுமம்
வணக்கம்.
இது முற்றிலும் சுதந்தரமான கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு குனு/ லினக்ஸ்" இன் தமிழ் குழுமமாகும்.
இங்கே "உபுண்டு குனு/ லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு குனு/ லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்.
அனைவரையும் இந்த குழுமத்தில் இணைந்து பங்களிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். |
[https://wiki.ubuntu.com/TamilTeam உபுண்டு தமிழ் குழுமம்]