TamilTeam
குழு விவரம்: |
[https://launchpad.net/people/ubuntu-l10n-ta மொழிபெயர்ப்புக்குழு] |
இணைய தளம்: |
[http://www.ubuntu-tam.org உபுண்டு தமிழ் குழுமம்] |
தொடர்பாளர்: |
[https://wiki.ubuntu.com/sriramadas ஸ்ரீ ராமதாஸ்] |
அங்கத்தினராக: |
[https://wiki.ubuntu.com/TamilTeamMemberHowTo வழிகாட்டி] |
தமிழ் மின்னஞ்சல் குழு: |
[https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam மின்னஞ்சல் பட்டியல்] |
Freenode IRC Channel |
#ubuntu-ta, #ubuntu-tam |
குழு விவரப் பக்கம் |
[https://wiki.ubuntu.com/LoCoTeamList லோகோ அணிகள்] |
IRC பக்கம் |
[https://wiki.ubuntu.com/InternetRelayChat உபுண்டு IRC] |
தமிழ் குழுமம்
வணக்கம்.
இது முற்றிலும் சுதந்திரமான கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு GNU/ லினக்ஸ்" இன் தமிழ் குழுமமாகும்.
இங்கே "உபுண்டு GNU/ லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு GNU/ லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்.
அனைவரையும் இந்த குழுமத்தில் இணைந்து பங்களிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
உதவிப்பக்கங்கள்
[http://wiki.ubuntu.com/TamilTeam/ubuntu_tamil_howto உபுண்டு GNU/ லினக்ஸ் இல் தமிழ் வசதிகளை பெற்றுக்கொள்வது எப்படி?]
[https://wiki.ubuntu.com/TamilTeam/tamil_translation_common_guidelines மொழி பெயர்ப்புக்கான பொதுவான விதிமுறைகள்]
[https://wiki.ubuntu.com/TamilTeam_Events உபுண்டு தமிழ் அணி சம்பந்தமான நிகழ்வுகளை இப்பக்கத்தில் காணலாம்]
[https://wiki.ubuntu.com/tamil_trans_detail தமிழ் அணியின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள்]
பங்களிப்போர் விவரம்
சென்னையை மையமாக வைத்து செயல் படும் [http://groups.yahoo.com/group/samarpanam சமர்ப்பணம்] குழுவினரின் பங்களிப்புடன் மற்ற பல [https://launchpad.net/people/ubuntu-l10n-ta/+members தமிழ் நெஞ்சங்களின்] துணையுடன் இப் பணி துவக்கப் பட்டுள்ளது.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். |