TamilTeam

Revision 37 as of 2006-09-21 02:10:29

Clear message

குழு விவரம்:

[https://launchpad.net/people/ubuntu-l10n-ta மொழிபெயர்ப்புக்குழு]

தொடர்பாளர்:

[https://wiki.ubuntu.com/sriramadas ஸ்ரீ ராமதாஸ்]

அங்கத்தினராக:

[https://wiki.ubuntu.com/TamilTeamMemberHowTo வழிகாட்டி]

தமிழ் மின்னஞ்சல் குழு:

[https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam மின்னஞ்சல் பட்டியல்]

Freenode IRC Channel

#ubuntu-ta, #ubuntu-tam

தமிழ் குழுமம்

வணக்கம்.

இது முற்றிலும் இலவசமான கட்டற்ற இயங்குதளமான "உபுண்டு லினக்ஸ்" இன் தமிழ் குழுமமாகும்.

இங்கே "உபுண்டு லினக்ஸ்" தொடர்பான உதவிகளை, விளக்கங்களை பெற்றுக்கொள்வதோடு ஏனைய "உபுண்டு லினக்ஸ்" பயனர்களுடனான உரையாடல்களையும் மேற்கொள்ளலாம்.

அனைவரையும் இந்த குழுமத்தில் இணைந்து பங்களிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

உதவிப்பக்கங்கள்

[http://wiki.ubuntu.com/TamilTeam/ubuntu_tamil_howto உபுண்டு லினக்ஸ் இல் தமிழ் வசதிகளை பெற்றுக்கொள்வது எப்படி?]


[https://wiki.ubuntu.com/TamilTeam/tamil_translation_common_guidelines மொழி பெயர்ப்புக்கான பொதுவான விதிமுறைகள்]


[https://wiki.ubuntu.com/TamilTeam_Events உபுண்டு தமிழ் அணி சம்பந்தமான நிகழ்வுகளை இப்பக்கத்தில் காணலாம்]


[https://wiki.ubuntu.com/tamil_trans_detail தமிழ் அணியின் மொழிபெயர்ப்பு பங்களிப்புகள்]


பங்களிப்போர் விவரம்

சென்னையை மையமாக வைத்து செயல் படும் [http://groups.yahoo.com/group/samarpanam சமர்ப்பணம்] குழுவினரின் பங்களிப்புடன் மற்ற பல [https://launchpad.net/people/ubuntu-l10n-ta/+members தமிழ் நெஞ்சங்ளின்] துணையுடன் இப் பணி துவக்கப் பட்டுள்ளது.


Our Team listed at: [https://wiki.ubuntu.com/LoCoTeamList LoCoTeamList]

Find us listed at IRC: [https://wiki.ubuntu.com/InternetRelayChat InternetRelayChat]


CategoryLoCoTeams